#TNRain#Weatherவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் நாளையில் இருந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.All parts of Tamilnadu will see heavy rain from tomorrow says Chennai Weather Department.